பர்ஹத்தின் அனுபவமின்மை: விளாசுகிறார் மியான்தத்
ஆக்லாந்து:
பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்ஹத்தின் ஆட்டம் அவரது அனுபவமின்மையை காட்டுவதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜாவேத் மியான்தத் வருத்தத்துடன்தெரிவித்த்ார்.
நியூஸிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 3விக்கெட்டுகளை இழந்து98ரன்களை எடுத்திருந்தது.
அந்த அணியின் புதிய வீரரான இம்ரான் பர்ஹத் 63ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் தேவையற்ற வகையில் அடித்து ஆட முயன்றுஆட்டமிழந்தார். அனுபவம் உள்ள வீரர்கள் அவ்வாறு விளையாட மாட்டார்கள்.
தனது அனுபவமின்மையால் பர்ஹத் அவ்வாறு விளையாடி விட்டதாக வருத்தப்படுகிறார் அணியின் பயிற்சியாளர் மியான்தத். இது போன்ற அனுபவங்கள்பர்ஹத்திற்கு தேவைதான் என்ற மியான்தத்,
பாகிஸ்தானின் ஆட்டம் முதல் டெஸ்டில் திருப்திகரமாக இருந்து வருகின்ற போதிலும், 4ம் நாள் ஆட்டத்தை பொறுத்தே நியூஸிலாந்திற்கான இலக்குமுடிவாகும் என தெரிவித்தார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications