நிலவை வெல்லுமா ஐரோப்பா?
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்:
ஐரோப்பிய விண்வெளி மையம் நிலாவிற்கான தனது முதல் செயற்கோளை அடுத்த ஆண்டு அக்டோபரில் ஏவ முடிவு செய்துள்ளது.
ஏரியன் ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள 350 கிலோ எடையுள்ள ஸ்மார்ட்-1 என்ற இந்த செயற்கைகோளில் நிலாவை ஆராய தேவையான நவீனசாதனங்களை கொண்டுள்ளது.
நிலாவின் மேற்பரப்பை ஆராய தனி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களை கொண்டு நிலாவில் உள்ள தனிமங்கள் மற்றும் நிலாவில் உள்ளபாறைகளின் தன்மை பற்றி அறியப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை செலுத்துவதன் மூலம் இதில் பயன்படுத்தப்படும் ஹீலியோ-எலக்ட்ரிக் புரோபல்ஸன் சிஸ்டத்தின் செயல்பாட்டை அறிய முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் தான் 2009ல் மெர்க்குரி கிரகத்தை ஆராய்வதற்கு செலுத்த உள்ள செயற்கைகோளில் பயன்படுத்தப்பட உள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications