4 மாதத்துக்குப் பின் பூமி திரும்பும் விண்வெளி வீரர்கள்
கேப் கேனவரால்(புளோரிடா,யு.எஸ்):
விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்குதிரும்புகின்றனர்.
கேப் கேனவரால் ஏவுதளத்தில் இருந்து டிஸ்கவரி விண்கலம் மூலம் ரஷ்யாவின் யூரி உஸாஸேவ் உள்ளிட்ட 3வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர்.
வியாழக்கிழமையன்று ஏவப்பட்ட டிஸ்கவரி சனிக்கிழமையன்று விண்நிலையத்தை அடையும். நீண்ட நாட்களாசர்வதேச விண்நிலையத்தில் இருக்கும்
அமெரிக்காவின் பில் ஷெப்பர்டு உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்கள் டிஸ்கவரி மூலம் பூமிக்கு திரும்புவர்.
டிஸ்கவரி ஓடம் எடுத்துச் செல்லும் இத்தாலியின் லியார்னாடோ மாடுல், சர்வதேச விண்நிலையத்துடன்இணைக்கப்படும்.
சர்வதேச விண்நிலையத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் இருக்க தனிப்பயிற்சிஅளிக்கப்படுவது வழக்கம். அதுபோல், சர்வதேச விண்நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும்வீரர்களுக்கும்பூமியில் உள்ள சூழ்நிலைக்கு திரும்ப பல்வேறு வகை பயிற்சிகள் அளிக்கப்படும்.
-
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications