தஞ்சாவூர்: 150 ஆண்டுகள் கால பாலத்தில் விரிசல்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள 150 வருட பழமை வாய்ந்த மேம்பாலத்தில் விரிசல் விழுந்துள்ளதால் அங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுமுதல் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவையாற்றின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலத்தில் 9 மீட்டர் நீளத்துக்கு விரிசல் விழுந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பழமை வாய்ந்த மேம்பாலம் மராத்தா ஆட்சி காலத்தின்போது கட்டப்பட்டதாகும். இதில் விரிசல் விழுந்ததையடுத்து மாநில அரசு, புதியமேம்பாலம் கட்டுவதற்காக ரூ 6 கோடி ஒதுக்கியுள்ளது.

புதிய மேம்பாலம் கட்டும்பணி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்று தெரிகிறது.

யு.என்.ஐ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+