மதிமுகவுடன் நாளை 2-வது சுற்றுப் பேச்சு
சென்னை:
மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சென்னையில் புதிய தமிழகம் கட்சியுடன் செவ்வாய்க்கிழமை தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்தபேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீராசாமி, புதிய தமிழகத்துடனான பேச்சுவார்த்தைதிருப்திகரமாக இருந்தது. இரு நாட்களில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் முடிவாகி விடும்.
மதிமுகவுடன் புதன் அல்லது வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போதுஎத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி விடும்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு இந்த வார இறுதிக்குள் முடிந்து விடும் என்றார்.
முன்னதாக திமுக குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். அவருடன் துரையரசன், வேலுச்சாமி ஆகியோரும் பேச்சுவார்த்தையில்பங்கேற்றனர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications