இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 8 சீட்
சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நல்லகண்ணு இத்தகவலைத் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயலலிதாமுறைப்படி அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதலில் 6 சீட்டுக்கள் தருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
ஆனால் அவர்கள் 15 சீட்டுக்கள் தர வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனால் பேச்சவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
பலமுறை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது 8 சீட்டுக்கள் தருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்பு ஏதும்வெளியாகவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications