எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சி?
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் இரண்டு அணிகள் தெளிவாக, உறுதியாக, தயாராகஉள்ளன. 3-வது அணி அபார்ஷன் ஆகி விட்டதாகத் தெரிகிறது.
இதுவரை உள்ள இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு திமுகவும், மற்றொரு அணிக்குஅதிமுகவும் தலைமை வகிக்கின்றன.
இரு அணிகளிலும் உள்ள கட்சிகள் குறித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா.இதோ அந்தப் பட்டியல் ...
அதிமுக அணி: (12 கட்சிகள்)
அதிமுக
தமிழ் மாநில காங்கிரஸ்
காங்கிரஸ்
பாட்டாளி மக்கள் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இந்திய தேசிய லீக்
தமிழக முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்)
மதச்சார்பற்ற ஜனதாதளம்
விவசாயத் தொழிலாளர் கட்சி
சமூக நீதிக் கட்சி (இந்த 3 கட்சிகளுக்கும் இப்போதைக்கு தொகுதி கொடுக்காமல்"மனதில் இடம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா)
திமுக அணி: (15 கட்சிகள்)
திமுக
மதிமுக
பாரதீய ஜனதாக் கட்சி
எம்.ஜி.ஆர். கழகம்
எம்.ஜி.ஆர். அதிமுக
விடுதலைச் சிறுத்தைகள்
புதிய தமிழகம்
தமிழர் பூமி
மக்கள் தமிழ் தேசம்
தமிழக ராஜீவ் காங்கிரஸ்
தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி
உழவர் உழைப்பாளர் கட்சி
மனதி உரிமைக் கட்சி
தமிழ் மாநில தேசிய லீக் கட்சி
பார்வர்ட் பிளாக்












Click it and Unblock the Notifications