-லஞ்-சம் வாங்-கி-ய பங்-கா-ரு லட்-சு-மண், ஜெயா ஜெட்லி
டெல்லி:
பா-ர-தி-ய- ஜன-தா கட்-சித் தலை-வர் பங்-கா-ரு லட்-சு-ம-ண், சம-தா கட்-சித் தலை-வர் ஜெயா ஜெட்-லே உள்-ப-ட பல முக்-கி-ய-த் தலை-வர்-க-ள்லஞ்--சம் வாங்-கி-ய-- விவ-கா-ரம் அம்-ப-ல-மா-கி-யுள்-ள-து.
அவர்-கள் லஞ்-சம் வாங்-கும் போ-து எ-டுத்-த படத்-தை இன்-டர்-நெட் -நி-று-வ-னம் ஒன்-று நி-ரு-பர்-க-ளுக்-குப் போட்-டுக் காட்-----டிய-து. -
நாடா-ளு-மன்-றத்-தில் விஸ்வரூ-பம்:
-பங்-கா-ரு- -லட்--சு-மண், ஜெயா ஜெட்-லே லஞ்-சம் வாங்-கி-ய-து ப-டம் எ-டுக்-கப்-பட்-ட-து கு-றித்-து நாடா-ளு-மன்-றத்-தில் பெ-ரும் அம-ளிகிளம்-பி-ய-து.
இ-தற்-குப் பொ-றுப்-பேற்-று வாஜ்-பாய் அறிக்-கை சமர்-பிக்-க வேண்-டும் என்-று காங்-கி-ரஸ் உள்-ப-ட எதிர்க்-கட்-சி- உ-றுப்-பி-னர்-கள்நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்-து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தெகல்கா டாட் காம்:
-டெல்-லி-யில் ----செவ்-வாய்க்-கி-ழ-மை ---தெ-கல்-கா டாட் காம் நி-று-வ-னம் 4 மணி நேரம் ஓ-டக்-கூ---டிய படம் ஒன்-றைப் போட்-டுக்காட்--டி-ய-து.
-இந்-தப் படத்-தை நி-ரு-பர்-கள், முன்-னாள் ரா-ணு-வ-த் தள-ப-தி -செ-ளத்-ரி, முன்-னாள் து-ணை ரா-ணு-வத் தள-ப-தி கே.கே.நாயர், ---முன்-ன-ாள்க-டற்-ப-டை தள-ப-தி சதீஷ் நம்-பி-யார் -உள்-ப-ட பல முக்-கி-ய பிர-மு-கர்--கள் பார்த்-த-னர்.
இந்-த ரக--சி-ய வீடி-யோவில் பங்-கா-ரு லட்--சு-மண், ஜெயா ஜெட்-லே உள்-ப-ட பல முக்-கி-ய ரா-ணு-வ -வீ-ரர்-கள் லஞ்-சம் வாங்-கு-வ-துமற்-றும் அதற்-கா-கப் பேரம் பே-சு-வ-து ஆகி-ய-வை --த-ளி-வா--கப் படம் பி---டி-க்-கப்-பட்-டுள்-ள-ன.
--காங்-கி-ரஸ் கட்-சி -ர-க-ளை:
----இ-ந்தத் தக-வல் தெரிந்-த-வு-டன், நாடா-ளு-மன்-றத்-தில் ----லோக்-ச-பா-வில் விவ--சா-யி-கள் பிரச்-ச-னை -----நி-கு-றித்-து வி-வாதம் நடந்-துகொண்-டி-ருந்-த-போ-து, பார-தி-ய ஜன--தா கட்-சித் தலை-வர்-கள் ஊழ-லில் ஈ-டு-பட்-ட-து தொடர்-பா-க அறிக்-கை ச-மர்-பிக்-க வேண்-டும்என்-று காங்-கி-ரஸ் கட்-சி உ-றுப்-பி-னர்-கள் -ர-களையில் ஈ-டு-பட்-ட-னர்.
-நாட்டில் பா-து-காப்-பு மிக-வும் மோச-மா-க உ-ள்-ள-து. -ஊ-ழல் ஒழி-க என்-று அவர்-கள் கோஷ-மிட்-டுக் கத்-தி-னர். ஆ-ளும் கட்-சி-யி--ன-ரும்-ப-தி-லுக்-குக் கூச்-சல் போட்-டுக் கத்-தி-யதால் நாடா-ளு-மன்--றத்-தில் பெ-ரும் கூச்-ச-லும், கு-ழப்-ப-மும் ஏற்-பட்-ட-து.
இந்-தப் பிரச்-ச-னை ராஜ்-ய-ச-பா--வி-லும் எ-ழுப்-பப்-பட்-ட-தால் அங்-கும் அம-ளி ஏற்-பட்-ட-து. -இ-தை-ய-டுத்-து நாடா-ளு--மன்-றவிவ--கா-ரத்-து-றை இ-ணை அ-மைச்-சர் ராஜ கோபால், -இந்-தப் பிரச்-ச-னை கு-றித்-து சம்-பந்-தப்-பட்-ட அமைச்-சர்-க-ளு-டன் பேசி ச-பை-யில் அ-துகு-றித்-து விளக்-கப்-ப--டும் என்-றார்.
-அ--தை சி--றி-தும் சட்--டை செய்-யாத --காங்-கி-ரஸ் கட்-சி உ-றுப்-பி-னர்-கள் பிர-த-மர் உட-னே அறிக்-கை தாக்-கல் செய்-ய வேண்-டும் என்-றுகூச்-சல் போட்-டுக் கத்-தி-னர். இதை-ய-டுத்-து சபை ஒத்-தி-வைக்-கப்-பட்-ட-து.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications