குவைத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமானம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
குவைத் விமானத்துறை, அடுத்த மாதம் முதல் சென்னைக்கு நேரடியாக விமான சேவையை துவக்க உள்ளது எனகுவைத் விமானத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து குவைத் விமானத்துறை நிர்வாக இயக்குனரும், தலைவருமான அகமத் அலியாபென்பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் குவைத் விமானத்துறை உலகின் பல பகுதிகளுக்கும் போக்குவரத்துவசதியை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
தற்போது குவைத் விமானத்துறை உலகின் பல பகுதிகளுக்கும் விமான போக்குவரத்தை துவக்க விரும்புவதாகதெரிவித்தார். டெல்லிக்கு விமானத்தில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தினமும் ஒருவிமானத்தை குவைத் விமானத்துறை இயக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
துபாய் எமிரேட்ஸ் விமானத்துறை முன்னரே சென்னைக்கு விமான சேவையை துவக்கிவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications