அவசரமாகக் கூடுகிறார்கள் தே.ஜ.தலைவர்கள்
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலை-வர் பங்காரு லட்சுமண் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் புதன்கிழமை மாலை4.30 மணிக்குக் கூடுகிறது.
முன்னதாக, ஆயுதப் பேர ஊழல் குறித்து வாஜ்பாய் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ்உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.
இதைத்தொடர்ந்து பிரதமர் வாஜ்பாய் வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனைநடத்துகிறார்கள். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையில் புதன்கிழமை காலை பாரதிய ஜனதாகட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அத்வானி நிருபர்களிடம் கூறுகையில், பாரதிய ஜனதாக் கட்சி ஆயுதப் பேரஊழல் குறித்து எந்த விதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறது.
தெகல்கா டாட் காம் நிறுவனத்தார் சாட்டியுள்ள ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றார்அத்வானி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications