பாதுகாப்புத்துறை ஆலோ-ச-னைக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தெஹல்கா டாட் காம் வெப்சைட்டில் வெளியிடப்பட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தனதுஅதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.
புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை முக்கிய அதிகாரிகள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி,மற்றும் சில எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
ராணுவ தளபதி பத்மநாபன் மற்றும் விமானப்படை தளபதி டிப்னிஸ் ஆகியோர் டெல்லி திரும்பியபின் இந்த ஊழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர்ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications