For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்-கா-ரு லட்-சு-மண் ராஜி-னா-மா

By Staff
Google Oneindia Tamil News

டெல்-லி:

தன் மேல் ஊழல் பு-கார் -சு-மத்-தப்-பட்-டுள்-ளதைத் தொடர்ந்-து அகி-ல இந்-தி-ய பார-தி-ய ஜன-தா- கட்--சித் தலை-வ-ர் பங்-கா-ருலட்--ம-சுண், செவ்-வாய்க்-கி-ழ-மை இர-வு பிர-த-மர் வாஜ்பா-யை சந்-தித்-து தன-து ராஜி-ன-ா-மா கடி-தத்-தை-க் கொ-டுத்-தார்.

கட்-சித்- -த-லை-வர் பத-வி-யி-லி-ருந்-து வில-கு-வ-தா-கக் கூறி அவர் ராஜி-னா-மா கடி-தத்-தைக் கொ-டுத்-து விட்-டு பிர-த-ம-ரி-டம்கூ-று-கை-யில்,

என்- மீதா-ன பு-கார் -பற்-றி-ய அ--னைத்-து விசா-ர-ணை-யை-யும் சந்-திக்-கத் தயா-ரா-க இ-ருக்-கி-றேன். நான் நி--ர-ப-ர---ா-தி என்-றுநி-ரு-பிக்-கப்-ப-டும் வ-ரை, தலை--வர் பத-வி-யில் இ-ருந்-து ராஜி-னா-மா செய்-கி-றேன் என்-று பிர-த-ம-ரி-டம் கூறி-னார்.

பங்-கா-ரு லட்-சு-மண் தாழ்த்-தப்-பட்-ட சமூ-கத்-தைச் சேர்ந்-த-வர். -இ-வ-ரைக் கட்-சித் தலை-வ-ரா-க -சி-ல மாதங்-க-ளுக்-குமுன்பு-தான் பிர-த-மர் வாஜ்-பாய் நிய-மித்-தார் என்-ப-து கு-றி-ப்-பி-டத்-தக்-க-து.

-அ-மைச்-ச-ர-வை அவ-ச-ரக் கூட்-டம்:

---------இ-தை-ய-டுத்-து --பி-ர-த-மர் வாஜ்-பாய் தலை-மை-யில் மத்-தி-ய அமைச்-ச-ர-வை-யின் அவ-ச-ரக் கூட்-டம் நடந்-த-து. -கூட்-டம்மு--டிந்-த பின் மத்-தி-ய அமைச்-சர் பி-ர-மோத் மகா-ஜன் நி-ரு-பர்-க-ளுக்-கு அளித்-த பேட்--டி:

ஊழல் பு-கார் -கு-றித்-து நாடா--ளு-மன்-றத்-தில் மு-ழு அள-வில் விவா-தம் நடத்-தத் த-யா-ரா-க இ-ருக்-கி-றோம்.தேவைப்-பட்-டால் இ-து-கு-றித்-து- விசா-ர-ணை நடத்-த-வும் தயா-ரா-க இ-ருக்-கி-றோம்.

இந்-தப் பிரச்-ச-னை-யை இத்-தோ-டு விடக் கூடா-து. அதா-வ-து கு-ற்-ற-வா-ளி-கள் தப்-பிக்-க-வோ- அல்-ல-து அப்-பா-வி-கள்தண்-டிக்-கப்-ப-டு-வ-தை-யோ நாங்-கள் அ-னு-ம-திக்-க மாட்-டோம்.

இவ்-வா-று பிர-மோத் மகா-ஜன் கூறி-னார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X