கூட்டணியிலிருந்து விலகுவோம்: மம்தா மிரட்டல்
டெல்லி:
பாதுகாப்புத்துறை அமைச்சரின் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிவிலகி விடும் என அதன் தலைவி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரயில்வே அமைச்சரான மம்தா பானர்ஜி, பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், பாதுகாப்புத்துறை ஊழலால் மத்திய அரசு பற்றிதவறான கருத்து நிலவுகிறது.
இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசு எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. எனவே, இது தொடர்பாக விரைவானநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். பிரதமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரிகளின்செயல்பாடு இருக்கக் கூடாது. இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications