முல்லைவேந்தனுக்கு முன்ஜாமீன்
தர்மபுரி:
அறநிலையத் துறை அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தினம் அரூரில் தங்கி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட்டது தொடர்பாகமாவட்ட இந்த அறநிலையத் துறை அதிகாரி அன்புமணி தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அமைச்சர் முல்லைவேந்தன் முன்னிலையில் நடந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில்அமைச்சருக்கும் இந்த தாக்குதலில் தொடர்பு உண்டு என சி.பி.சிஐ.டி போலீசார் தெரிவித்திருந்தனர்.
எனவே, அமைச்சர் பதவியிலிருந்துமுல்லைவேந்தன் ராஜினமா செய்தார். இதையடுத்து, பதவியை ராஜினமாசெய்த முல்லைவேந்தன், கைது செய்யப்படலாம் என்ற காரணத்தால் தலைமறைவானார்.
இந்த நிலையில் அவர் சார்பில் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனு மீது மார்ச் 14ம் தேதி நடந்த விசாரணையில், முல்லைவேந்தனுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிதீர்ப்பளித்தார். மேலும், அரூரில் தங்கியிருந்து தினம் கலை 10 மணிக்கு உரிமையியல் நீதிமன்றத்தில்கையெழுத்திட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications