புதுவைமுதல்வர் டெல்லி விரைந்தார்
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிதொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தமிழகத்தில் அதிமுககூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
ஆனால் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் உரிமையை விட்டுத் தர அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்து விட்டதால், அந்த அணியில் சேரபாண்டிச்சேரி காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் திடீரென பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்து அவர் பேசுவார் என்று தெரிகிறது. திரும்பி வருகையில், கூட்டணிதொடர்பான செய்தியையும் அவர் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications