நன்-கொ-டை வாங்-கி-னேன்: பங்-கா-ரு
டெல்-லி:
-நான் பார-தி-ய ஜன-தா- கட்-சிக்-கா-க ---நன்-கொ-டை-தான் வாங்-கி-னேன். லஞ்-சம் வாங்-க-வி-ல்-லை என்-று அகி-ல இந்-தி-ய பார-தி-யஜன-தா- கட்-சித் தலை-வர் -பங்-கா-ரு லட்-சு-மண் கூறி-யுள்-ளார்.
-ஊ-ழல் பு-கார் -கு-றித்-து ---பங்-கா-ரு லட்-சு-ம-ண-னி-டம் நி-ரு-பர்-கள் கேட்-ட போ-து அவர் கூறி-ய-தா-வ-து:
-கட்-சி நிதிக்-கா-க பலர் என்-னை சந்-தித்-து பணம் நன்-கொ-டை கொ-டுப்-ப-து வழக்-கம்தான். கான்-டி-ராக்-டர்-கள், தொழில் அ-தி-பர்-கள்ஆகி-யோர் கட்-சி- வளர்ச்-சிக்-கா-க நிதி வழங்-கு-வார்-கள்.
அதே போல் தான் 2 பேர் கட்-சிக்-கா-க நன்-கொ-டை கொ-டுத்-தார்-கள். கட்-சி--க்கா-க--- ---அ-வர்-கள் கொ-டுத்-த பணத்-தைப் பெற்-றுக்கொண்-டேன். அவர்-கள் இ-ரு-வ-ரும் வியா-பா-ரி-கள். இதில் ஆ-யு-தப் பேரம் என்-று பெயர் எப்-ப--டி வந்-த-து -என்-று தெரி-ய-வில்-லை.
அவர்-கள் ஆ-யு-த ஏஜன்-டு-கள் என்-று தெரிந்-தி-ருந்-தால் நிச்-ச-யம் சந்-தித்-தி-ருக்-க மாட்-டேன். ---
--எ-னக்-கும், பார-தி-ய ஜன-தா கட்--சிக்-கும், மத்-தி-ய அர-சுக்-கும் -அ-வ-ப் பெயர் ஏற்-ப-டுத்-த வேண்-டும் என்-று திட்-ட-மிட்-டு-செய்-யப்-பட்-ட சதி இ-து. தெல்-கா டாட் காம் நம்-பிக்--கக்-கு-ரி-ய இன்-டர்-நெட் நி-று-வ-னம் அல்-ல -என்-றார் பங்-கா-ரு- லட்-சு-மண்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications