மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எதிர்த்து வழக்கு
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்துவதைஎதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தலுக்குப் பயன்படுத்துவது சாதாரணமக்களுக்கு பயன் தராது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட இந்த முறைவெற்றி பெற்றதில்லை. கிராம மக்கள் நிறைந்த நமது நாட்டில் இது நிச்சயம் வெற்றிபெறாது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பல்வேறு குறைகள் இருப்பதை தேர்தல்அதிகரிாயிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இதைக்குறை கூறியுள்ளன. இதை அமல்படுத்தக் கூடாது என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார் மணி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications