தேர்தலுக்குப் பின் 3-வது அணி .. சுவாமி கூறுகிறார்
சென்னை:
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவுக்குத் தனி மெஜாரிட்டிகிடைக்காவிட்டால், 3-வது அணி அமைக்க முயற்சிப்போம் என தமிழக ஜனதாக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில், அவரும், சந்திரலேகாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள்கட்சி சார்பில் 15 முதல் 30 இடங்கள் வரை போட்டியிட முடிவு செய்துள்ளோம்.நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
மதுரை தக்கம் மைதானத்தில் மார்ச் 28-ம் தேதி கட்சியின் தொண்டர் கூட்டம்நடைபெறும். அப்போது தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மதுரை தக்கம்மைதானத்தில் மார்ச் 28-ம் தேதி கட்சியின் தொண்டர் கூட்டம் நடைபெறும். அப்போதுதொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மதுரை தக்கம் மைதானத்தில் மார்ச் 28-ம்தேதி கட்சியின் தொண்டர் கூட்டம் நடைபெறும். அப்போது தொகுதிகள் மற்றும்வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுகவுடன் ஏன் மூப்பனார் போய்ச் சேர்ந்தார் என்று புரியவில்லை. அவரை நான்3-வது அணி தான் ஆரம்பிக்கச் சொன்னேன். அதை மீறி அதிமுகவுடன் சேர வேண்டியகட்டாயம் என்ன என்று தெரியவில்லை என்றார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications