த.மா.கா. கவுன்சிலர் மீது அமைச்சரின் தம்பி வழக்கு
சென்னை:
ஊழல் புகார் கூறிய சென்னை மாநகராட்சி த.மா.கா எதிர்க்கட்சித் தலைவர்வெற்றிவேல் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நலத்துறை அமைச்சர் ஆர்க்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புகார்மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 30 வருடமாக விளம்பரப் பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன். 1972-ம் ஆண்டு முதல் இதற்காகமுறையாக வரியும் கட்டி வருகிறேன்.சராசரியாக மாதம் ரூ. 18 லட்சம் அளவுக்கு வரிகட்டி வருகிறேன்.
அமைச்சரின் தம்பி என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, மாநகராட்சிக்குச்சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நான் என் மகள்களின் பேரில் முறைகேடாகஆக்கிரமித்துக் கொண்டதாக தமாகா தலைவர் வெற்றிவேல் என் மீது அவதூறு புகார்கூறியுள்ளார்.
இந்த இடத்தைத் தனியாரிடமிருந்துதான் நான் வாங்கினேன். இதுதொடர்பாக விளக்கம்அளித்து, 2 முறை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார்வெற்றிவேல்.
இதனால் நானும் எனது சகோதரர் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் மன உளைச்சல்அடைந்துள்ளோம். எங்களைப் பற்றி தவறாக பேசுவதற்கு வெற்றிவேலுக்குத் தடைவிதிக்க வேண்டும்.
எங்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக ரூ. 1 கோடிநஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications