திருப்பூர் நீதிமன்றத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
கோவை;
திருப்பூர் நீதிமன்றத்திற்கு மீண்டும் "மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அல் உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு பயங்கர ஆயுதங்கள் பதுக்கல் வழக்கு தொடர்பாக நான்கு ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கக் கோரி திருப்பூர் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. மீண்டும்செவ்வாய்க்கிழமையன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில் "திருப்பூர் சார்பு நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒரு மனித வெடிகுண்டு வெடிக்கும். இப்படிக்கு, அல் உம்மா நலம் விரும்பிஎன குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. ஆயுதப்படை போலீசார் உள்பட 200 க்கும் அதிகமான போலீசார் நீதிமன்றவளாகத்தில் குவிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்டது.
ஆனால், வெடிகுண்டோ, மனித வெடிகுண்டோ கண்டு பிடிக்கப்படவில்லை. இத்தகைய சோதனையால் திருப்பூர்நீதிமன்றத்தில் பரபரப்பு காணப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications