அ.தி.மு.க.வுக்கு 2 அமைப்புகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க கூட்டணிக்கு இஸ்லாமிய தமிழர் பேரவை என்ற அமைப்பு ஆதரவுதெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் உமர் பாருக், பொதுச் செயலாளர் பஷீர் சுல்தான் உள்படஅமைப்பு நிர்வாகிகள், சென்னையில் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவீட்டில் அவரைச் சந்தித்துப் பேசி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதேபோல, டாக்டர் அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கம் அ.தி.மு.க.வுக்குத் தனதுஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் அம்பேத் வெங்கடேஷ்தலைமையிலான அமைப்புக் குழுவினர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களதுஆதரவைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications