வாஜ்பாய் அரசை ஆதரிப்போம்: எம்ஜிஆர் அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடர்ந்து வாஜ்பாய் அரசை ஆதரிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், டெஹல்கா டாட் காம் கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதைபிரதமர் எடுத்து வருகிறார்.
எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராகஇருக்க வேண்டும். இது பா.ஜ.க கூறுவது போல் காங்கிரஸ் கட்சியின் சதி வேலை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications