கோவை பல்கலை.யில் புதிய நில ஆய்வு மையம்
கோவை:
கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் ரூ. 38 லட்சம் செலவில் புதிய நில பயன்பாட்டு திட்ட ஆராய்ச்சி துவங்கப்படவுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வேளாண் உயிரியல் முறைக்கேற்ப நிலப் பயன்பாட்டை அதிகரிக்க வேளாண் உயிரியல்மண்டலங்களாக பிரித்து ஆய்வு நடத்த அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது.
இந்த ஆராய்ச்சியில் இந்தியாவில் உள்ள கடலோரப் பகுதியில் தொலை நோக்குப் பார்வையுடன் காடுகள் உருவாக்கப்படுகிறது.இந்த ஆராய்ச்சியில் வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்துடன் மற்ற பல்கலைக் கழகங்களும் இணைந்து செயல்படுகின்றன.
புதிய நிலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலப் பயன்பாடு நில உற்பத்தி திறன், மண்வளம், நீர் வளம், தட்ப வெப்ப நிலை,கால்நடை, இயற்கை வளங்கள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இவை குறித்த அனைத்து புள்ளி விபரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு நில மதிப்பீட்டு சாஃப்ட்வேர்உருவாக்கப்படும். தேசிய அளவிலான இந்த ஆராய்ச்சி திட்டம் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் உள்ள 11 ஆராய்ச்சி நிலையங்களுக்கு 64 லட்ச ரூபாய் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும். கோவையைதலைமை நிலையமாகக் கொண்ட இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
இந்த நிதியில் ராமநாதபுரம், கிள்ளிகுளம், ஆடுதுறை போன்ற ஆராய்ச்சி நிலையங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனஅவர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications