இன்றைய தினப்பலன்
ஜானகி மந்திரி சபை வந்த போது, அதை காங்கிரஸ் கவிழ்ப்பது, காங்கிரஸுக்குநல்லதல்ல என்று ராஜீவ் காந்தியிடம் பேசி, அந்தப் பேச்சு எடுபடாமல் போனதையும்பார்த்தவன்.
சந்திரசேகர் பிரதமரான போது சில அரசியல் செயல்பாடுகளில் இறங்கியவன்:சந்திரசேகர் - ராஜீவ் மோதல் ஏற்பட்ட போது அதைத் தவிர்க்க முனைந்து தோற்றவன்.
தி.மு.க. அரசு டிஸ்மிஸ் ஆகவேண்டும் என்று பிரதமர் சநதிரசேகரிடம்வாதிட்டவர்களில் ஒருவன்: அன்றைய நிலையில் ஜெயலலிதா அரசியலை விட்டுவிடக் கூடாது என்று வற்புறுத்தியவன்.
ஜெயலலிதா அப்போது காங்கிரஸ் உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றுவாதாடியவன்: ராஜீவ் காந்தியிடம் சில கருத்துக்களைக் கூற, அவர் அவற்றைஏற்றதைக் கண்டவன்.
வாஜ்பாய் மந்திரி சபை முதலில் வந்த போது, அதற்கு ஆதரவு தேட முனைந்து தோல்விகண்டவன்: த.மா.கா. உருவாவதற்கும். தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதற்கும் உதவி செய்தவர்களில் ஒருவன்.இவற்றில் ரஜினி காந்த் முக்கிய பங்குவகிப்பதற்கு உழைத்தவன்.
பா.ஜ.க. நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கு த.மா.கா. அதரவைப்பெற முயற்சித்துத் தோற்றவன்: பா.ஜ.க.வுக்கு அப்போது தி.மு.க.ஆதரவைப் பெறமுயற்சித்து அது நிறைவேறியதைப் பார்த்தவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications