இன்றைய தினப்பலன்
அவர்களுடைய கருத்துக்களையும் அறிந்து கொண்டேன். ஆனால் யாரும் என்னிடம்எந்த உதவியும் கேட்கவில்லை. யாரையும் கூட்டணியில் சேர்த்து வைப்பதற்கும் என்உதவி நாடப்படவில்லை.
அதே சமயத்தில், நான் தெரிவித்த என்னுடைய கருத்துக்கள் அவர்கள் சிந்தனையில்ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அப்படி நடந்ததா, நடந்திருந்தால் எந்தஅளவில் பாதித்தது, என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
நான் ஓர் அரசியல்வாதியை சந்திப்பதே தவறு என்று யாராவது நினைத்தால் நான்என்ன செய்வது? பா.ஜ.க.,த.மா.கா., காங்கிரஸ்,, தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட்.,பா.ம.க., ம.தி.மு.க.,புதிய தமிழகம்., புதிய நீதிக் கட்சி - போன்ற பல கட்சிகளைச்சார்ந்த அரசியல்வாதிகளை நான் சந்திக்கிறேன்.
அவர்களும் வந்து என்னைப் பார்ப்பார்கள்: நானும் சென்று அவர்களைப் பார்ப்பேன்.கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். இவர்கள் சார்ந்துள்ள கட்சிகள்எல்லாவற்றையுமே நான் விமர்சித்திருக்கின்ே.
சில நிகழ்ச்சிகளையும், சில அரசியல் சூழ்நிலைகளையும் பொறுத்தும், அவற்றுக்குஅந்தந்த கட்சியின் அணுகுமுறையைப் பொறுத்தும் என் விமர்சனங்கள் சில சமயம்கடுமையாகவும் அமைவதுண்டு.
இவர்களில் - இப்படி என்னால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் - யாரையுமேநான் சந்திக்கக்கூடாது என்றால், அதன் பிறகு நான் தனக்குத்தானே பேசிக் கொள்ளவேண்டியதுதான். அது கூட முடியாது. ஏனென்றால் என்னையும் நானே விமர்சித்துக்கொள்கிறேனே!
நான் முன்பு, இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க அறிவாலயம்சென்று, த.மா.கா.,கூட்டணிக்காக அவரிடம் பேசிய போது, துக்ளக் வாசகர்கள்கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள்.
பல கட்டுரைகள் எழுதி, என் நிலையை விளக்கினேன். இப்போது ஜெயலலிதா சந்திப்புபற்றி கடும் எதிர்ப்பை வாசகர்களில் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட ஒரு வாய்ப்பு சட்டப்படி வரக்கூடும் - என்றகருத்தை நான் தெரிவித்தது, ஜெயலலிதா சந்திப்பிற்கு பிறகுதான் - என்ற சந்தேகம்பலருக்கு வந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications