சிதம்பரம் விலகலால் பாதிப்பில்லை: த.மா.கா
சேலம்:
சிதம்பரம் எடுத்த முடிவு 60 நாள் அற்புதம், அவர் விலகிச் சென்றதால் பாதிப்பு எதுவும் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் பொது செயலர் பீட்டர்அல்போன்ஸ் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சிதம்பரம் எடுத்த முடிவு, வாக்காளர்களையும், மக்களையும் திசை திருப்ப எடுத்த முடிவாகும். எங்கள்இயக்கம் எந்த ஒரு தனி நபரையும் சார்ந்திருக்கவில்லை. சிதம்பரம் எடுத்த முடிவால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சொல்லப்போனால், சிதம்பரம் எடுத்த முடிவு 60 நாள் அற்புதம் தான். ஜனநாயகத்தில் பெரும்பான்மையானவர்கள் எடுக்கும் முடிவு தான் செல்லும்.அதனை ஏற்றுக் கொண்டு சகிப்புத் தன்மையுடன் செயல்படுவது தான் ஜனநாயக மரபு. அவர்கள் தான் கட்சிக்கு உண்மையான தொண்டனாக,விசுவாசிகளாக இருக்க முடியும்.
சிதம்பரத்தை மூப்பனார் தான் நிதியமைச்சராக்கினார். அவரைக் கேட்டா நிதியமைச்சர் பொறுப்பை வாங்கிக்கொடுத்தார். சிதம்பரம் சென்று விட்டதால் எந்தக் குழப்பம் இல்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படுமா என்பது பற்றி மூப்பனார் தான் முடிவு செய்ய வேண்டும்.
போலி கம்பெனியிலிருந்து ஆயுத பேர ஊழலை விசாரிக்க வேண்டும். மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால்வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் பதவி விலகியிருக்க வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீகஉரிமை இல்லை. இக் கட்சியின் முகமூடி கிழிந்து விட்டது என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications