கோவையில் 235 இந்து முன்னணியினர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் மாநாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய 435 இந்துமுன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
பசுவதையை தடுக்கக் கோரி இந்து முன்னணியினர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூருக்கு அருகே மாநாடுநடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதை எதிர்த்து இந்து முன்னணியனர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், திருப்பூருக்கு அருகே 200 பேரும், பல்லடத்தில் 25 பேரும், அன்னூரில்10 பேர் உள்பட 235 இந்து முன்னணி தொண்டர்கள் போராட்டம் நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications