ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மச்சாவு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம்.திருத்தணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டிற்குள்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருத்தணிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ காலிகாபுரம் என்ற ஊரில் 3 குழந்தைகள் உட்படஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அவர்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், மணி (36) தனது குடும்பத்தினரை அடித்துக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சந்தேக்கிறோம்.
இறந்து போன மற்றவர்கள் ருக்கு (30), ஐயப்பன் (10), கார்த்திக் (8), பிரபு (6) எனஅடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ..
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications