சேலம் அருகே நடுவானில் மோதவிருந்த விமானங்கள்
சேலம்:
சேலம் அருகே நடுவானில் மோதவிருந்த இரண்டு விமானங்கள், பெங்களூர் விமான நிலைய எச்சரிக்கையால்தப்பியது.
கோழிக்கோடு செல்ல சென்னையிலிருந்து ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இந்தியன் ஏர்லைன்ஸ்ஏர்பஸ் 320 வகையைச் சார்ந்தது.
சேலம் மாவட்டத்தின் மீது 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஜெர்மனியைச்சேர்ந்த லுப்தன்சா ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் ஒன்று அதன் அருகில் பறந்து வந்தது.
இந்த விமானம், 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் மிக அருகில்வந்ததை பெங்களூர் விமானக் கட்டுப்பாட்டு அறை கண்டுபிடித்தது.
உடனே இரண்டு விமானங்களுக்கும் வெவ்வேறு பாதைகளைக் கூறி பாதையை மாற்றியது. இதனால் இருவிமானங்களும் நடுவானில் மோதுவது தவிர்க்கப்பட்டது.
ஏன் இவ்வாறு இரு விமானங்களும் நெருங்கின? தவறு எங்கு ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பது குறித்துவிமான நிலையங்களில் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications