9 சீட் வேண்டும்... கருணாநிதியிடம் வாழப்பாடி பிடிவாதம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் கேட்ட அளவு தொகுதிகள்தரவில்லையென்றால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில்இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 9 இடங்கள் ஒதுக்குமாறும், பாண்டிச்சேரியில் 3 இடங்கள்ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகள் தரவில்லையென்றால் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தீர்மானித்துள்ளோம்.
இருப்பினும் நான் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு சட்டசபைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
யு.என்.ஐ.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications