For Daily Alerts
Just In
சீனாவில் லேசான நிலநடுக்கம்
பீஜிங்:
சீனாவின் வடமேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலை 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சீனா பூகம்பவியல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சனிக்கிழமை காலை 7.13 மணிக்குஹிஜிங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும்வரவில்லை என்றார்.
Story first published: Saturday, March 24, 2001, 5:30 [IST]