ஜப்பானில் நிலநடுக்கம்: 2 பெண்கள் சாவு
டோக்கியோ:
ஜப்பானின் மேற்குப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு 6.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி:
நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவிலிருந்து 690 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹிரோஷிமாவில் ஏற்பட்டது. ஹிரோஷிமாவில் உள்ள க்யூரி என்றஇடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
இதே போல் மேட்ஸ்யூயாமாவில் பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவில் லேசான நிலநடுக்கம்:
சீனாவின் வடமேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலை 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சீனா பூகம்பவியல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சனிக்கிழமை காலை 7.13 மணிக்கு ஹிஜிங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.இதில் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வரவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications