கோவையிலிருந்து டெல்லிக்கு நேரடி விமானம்
கோவை:
கோவையிலிருந்து டெல்லிக்கு நேரடி விமானப் போக்குவரத்தை ஜெட் ஏர்வேஸ் துவக்குகிறது.
கோவையிலிருந்து நேரடியாக விமானப் போக்குவரத்தை இதுவரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமே நடத்திவந்துள்ளது.
இப்போது முதல் முறையாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மும்பை வழியாக டெல்லிக்கு நேரடி விமானப்போக்குவரத்தை துவங்கியுள்ளது. தினம் இந்த விமானம் டெல்லியிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்துடெல்லிக்கும் செல்லவுள்ளது.
டெல்லியிலிருந்து கோவைக்கு காலை 9.35 மணிக்கு 9 டபிள்யூ302 என்ற விமானம் புறப்படுகிறது. இதுமும்பையை 11.30 மணிக்கு அடைகிறது. பின்னர் 12.10 மணிக்குப் புறப்பட்டு 1.55 மணிக்கு கோவைவந்தடைகிறது.
இதேபோல் கோவையிலிருந்து டெல்லிக்கு 9டபிள்யூ 352 என்ற விமானம் கிளம்புகிறது. மாலை 2.35 மணிக்குகோவையிலிருந்து கிளம்பும் இந்த விமானம், மாலை 4. 20 மணிக்கு மும்பையை அடைகிறது. மும்பையிலிருந்துமாலை 5 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு டெல்லியை அடைகிறது.
இந்தத் தகவல்கள் ஜெட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications