தேர்தலில் குதிக்கும் ஆசிரியர்கள்
சென்னை:
ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட தமிழக விழிப்புணர்ச்சிக் கழகம் என்ற புதிய கட்சிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனதலைவர் குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமையன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சி 10தொகுதிகளில் போட்டியிடும்.நான் புதுக்கோட்டை மாவடம் திருமயம்தொகுதியிலிருந்து போட்டியிடவிருக்கிறேன்.
வேறு எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும், வேட்பாளர்கள்குறித்த விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் சட்டசபையில் எடுத்து கூறப்பட வேண்டும்என்பதற்காகத் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள்தி.மு.க. தலைமையிலான அணியிலோ அல்லது அ.தி.மு.க. தலைமையிலானஅணியிலோ இணைந்து போட்டியிட தயாராக இருக்கிறோம்.
தி.மு.க. எங்களை அவர்கள் அணியில் இணையச் சொன்னது. ஆனால், அவர்கள்எங்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட எந்த தொகுதியும் கொடுக்க முன்வரவில்லை.ஆனால் அ.தி.மு.க. எங்களை பேச்சு வார்த்தைக்குக் கூட கூப்பிடவல்லை.
எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னத்தைக்கொடுக்குமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்ளவிருக்கிறோம் என்றார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications