வாஜ்பாய் பதவி விலக கோரி தமிழக காங்கிரஸ் போராட்டம்
சென்னை:
ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்என கோரி தமிழக காங்கிரஸ் இந்த மாதம் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரைமாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என தமிழக காங்கிரஸ் தலைவர்இளகோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பனும், முன்னாள்தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் இளங்கோவனுடன் கூட்டாகபேட்டியளித்தனர்.
அவர்கள் கூறுகையில் தெஹல்கா டாட் காம் நிறுவனம் பா.ஜ.க. தலைவர்களும்அமைச்சர்களும் ஆயுத பேர ஊழலில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் தெஹல்கா டாட்காம் குற்றம் சாட்டியுள்ளது.
இனி மேல் வாஜ்பாய் அரசுக்கு பதவியில் நீடிப்பதற்கு எந்த விதமான உரிமையும்கிடையாது. வாஜ்பாய் அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது நாட்டின் பாதுகாப்புக்குஆபத்தாக அமையும்.
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளம் கூறியுள்ள ஆயுத பேர ஊழல்குற்றச்சாட்டையும் போபார்ஸ் ஊழலையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. அது ராஜீவ்காந்தியின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்ட ஊழல்குற்றச்சாட்டு என்றனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications