ஏப்.6 ல் திருப்பதியில் வசந்த உற்சவம்
திருப்பதி:
திருப்பதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வசந்த உற்சவம் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி துவங்குகிறது.
ஏமுமலையின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுத்து அருள் புரிந்து வரும் ஏழுமலையான்,வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலின் சிறப்பான உற்சவங்களில் ஒன்று வசந்த உற்சவம்.
பிரம்மோற்சவம் போல் வசந்த உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வசந்தஉற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடெங்கிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானபக்தர்கள் வசந்த உற்சவத்தில் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்று செல்கிறார்கள்
இந்த ஆண்டு வசந்த உற்சவம் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஸ்வர்ண ரத உற்சவம்நடைபெறுகிறது.
உற்சவ மூர்த்திகளான வெங்கடேச பெருமாள், ராமர், கிருஷணருக்கும் மேலும் உள்ள துணை விக்கிரகங்களுக்கும்வசந்த உற்சவம் நடைபெறும்.
கிரகஸ்தர்களாக பொறுப்பேற்க உள்ளவர்கள் (திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள்) நாள் ஒன்று ரூ 3,000செலுத்தி வசந்த உற்சவத்தில் பங்கேற்கலாம்.
கல்யாண உற்சவம், பிரம்மோத்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதீப அலங்காரம், சிறப்பு பூஜைதள் உள்ளிட்டஅர்ஜிதா சேவைகள் வசந்த உற்சவத்தின் போது நடைபெறாது.
இந்த விழாவின் போது ஸ்ரீ மலையப்ப வாரு சுவாமியும் அவருடன் உள்ள மூர்த்திகளும் வசந்த மண்டபத்திற்குஎழுந்தருள்வார்கள். வசந்த உற்சவத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications