அ.தி.மு.கவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் சேலம், நாமக்கல் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற இளைஞர்அணியினர், அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இளைஞரணி பிரிவினரின் ஆலோசனைக்கூட்டம் சேலத்தில் நடந்தது.

கூட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் த.மா.கா., பா.ம.க., கம்யூனிஸ்ட், முஸ்லீம்லீக் ஆகிய பெரிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதனால் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கு ரஜினி முக்கிய காரணமாக இருந்தார். இந்தத் தேர்தலிலும் ரஜினி,தி.மு.க. வுக்கு ஆதரவு அளிப்பாரா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

இந்நிலையில் சேலம், நாமக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க. வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது எனஅறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+