பா.ஜ.க. போட்டியிடும் 21 தொகுதிகள் விவரம்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி போட்டியிடும் 21 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சிவெளியிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிடுகிறது பாரதிய ஜனதா கட்சி. தொகுதிகள் எவை என்பது குறித்துதிமுக தரப்புடன் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை இறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பிறகு தொகுதிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியும், பா.ஜ.க. தலைவர் கிருபாநிதியும்கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கிருபாநிதி தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார். பா.ஜ.க. போட்டியிடும்தொகுதிகள் விவரம் வருமாறு.
1.பத்மநாபபுரம்.
2.கிள்ளியூர்.
3.சாத்தான்குளம்.
4.ஸ்ரீவில்லிபுத்தூர்.
5.கம்பம்.
6.காரைக்குடி.
7.மன்னார்குடி.
8.ஸ்ரீரங்கம்.
9.செங்கல்பட்டு.
10.மானாமதுரை.
11.பள்ளிப்பட்டு.
12.தண்டாரம்பட்டு.
13.ஓசூர்.
14.தளி.
15.கோவை கிழக்கு.
16.திருப்பூர்.
17.ஊட்டி
18.திருவட்டார்.
19.பேரணாம்பட்டு.
20.மயிலாடுதுறை.
21.ஏற்காடு.
பின்னர் செய்தியாளர்களிடம் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறுகையில், விரைவில் மாவட்டநிர்வாகிகளுடன் பேசி வேட்பாளர் தேர்வு நடத்தப்படும். புதன்கிழமை இந்தப் பணி துவங்குகிறது. 31-ம் தேதிவேட்பாளர் நேர்காணல் நடைபெறும். அன்று மாலையே வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு டெல்லிக்குஅனுப்பி அங்கீகாரம் பெறப்படும். பின்னர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications