ஜெவை எதிர்த்து போட்டியிட துடிக்கும் சந்திரலேகா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அனைத்து கட்சிகளும் தனக்கு ஆதரவளித்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக தமிழக ஜனதா கட்சிதலைவர் சந்திரலோக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊழல் புரிந்த அ.தி.மு.கவைஎதிர்க்கும் எதிர்கட்சிகளுக்கு ஜெயலலிதவை தோற்கடிக்க வைக்க வேண்டியபொறுப்பு உள்ளது. அதனால் எதிர்கட்சிகள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவளித்தால் நான் ஜெயலலிதாவை எதிர்த்துபோட்டியிட தயாராக இருக்கிறேன்.
நான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் வேட்பு மனு பரீசீலனைசெய்யப்படும் போதே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வைத்து அவர் தேர்தலில்போட்டியிட முடியாமல் செய்துவிடுவேன் என்றார்.
சந்திரலேகா ஜனதா கட்சியி போட்டியிடும் 15 தொகுதிகளின் பட்டியலையும்வெளியிட்டார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications