மாடு மேய்வதில் தகராறு: 2 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மாடு மேய்வதில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் இரண்டு பேர் கொல்லப்பட்டபயங்கர சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் ஒரக்காடு கிராமத்தில் நடந்ததுள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வயல்களில் மாடுகள் மேய்ந்தது தொடர்பாகசப்பாணி மற்றும் பழநேசன் ஆகியோருக்கும் ராமையா மற்றும் துரை என்பவர்களும்இடையே சண்டை இருந்து வந்தது.
இந்த சண்டை முற்றியது. செவ்வாய்க்கிழமை மதியம் ராமையாவும், துரையும்இணைந்து சப்பாணியையும், பழநேசனையும் கடுமையான ஆயுதங்களை கொண்டுதாக்கி கொன்றனர்.
தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடப்பட்டு வருகிறார்கள் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications