சென்னை வருகிறார் ஜனா.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தலைவராகப் பொறுப் பேற்றுள்ள ஜனா. கிருஷ்ணமூர்த்தி அப்பதவிக்குவந்த பிறகு முதல் முறையாக வரும் 30ம் தேதி சென்னை வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, பங்காரு லட்சுமணன், டெஹல்கா.காம் நிறுவனம் நடத்திய போலிபாதுகாப்புத் துறை ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியிழந்ததையடுத்து தலைவர் பதவிக்கு வந்தார். அப்பொறுப்புக்கு வந்த பிறகு முதல் முறையாக வரும் 30ம் தேதி அவர் தமிழகம் வருகிறார்.
30-ம் தேதி காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் வரும் கிருஷ்ணமூர்த்தி யை விமான நிலையத்தில் மாநிலபா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் இல. கணேசன் உள்ளிட்ட பலர் வரவேற்கின்றனர்.
பின்னர் ஊர்வலமாக அவர் அழைத்து வரப்படுகிறார். சென்னை சைதாப் பேட்டை கலைஞர் கருணாநிதி வரவேற்புவளைவு அருகே அவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு முடிந்தவுடன் அவர் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications