ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பித்தப் பையில் (கால் பிளாடர்) உருவாகியுள்ள கற்களை அகற்றுவதற்காக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புதன்கிழமைசேர்க்கப்பட்டார் நாராயணன்.
வியாழக்கிழமை அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெறுகிறது. மருத்துவமனையில் குடியரசுத்தலைவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஒரு வாரமாக நிகழ்ச்சிகள் எதிலும் குடியரசுத்தலைவர் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கிரீஸ் மற்றும் அயர்லாந்துநாடுகளுக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தையும் உடல் நலக் குறைவு காரணமாக ரத்து செய்தார் குடியரசுத் தலைவர் நாராயணன்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications