நிருபர்களை வேவு பார்க்கும் புதுவை போலீஸ்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பத்திரிக்கைகளுக்கு உள்ள சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்பத்திரிக்கையாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாண்டிச்சேரியில் கடந்த 10 நாட்களாக சில நிருபர்களின் செல்போன் பேச்சுக்கள் போலீசாரால் ஒட்டுக்கேட்கப்பட்டு வருகின்றன என்று நிருபர்கள் புகார் கூறியுள்ளனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தும்படிதலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும். இதையடுத்து நிருபர்களின் செல்போன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றார் சண்முகம்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications