40, 30, 21, 18....?: திமுகவிடம் சிக்கித் தவிக்கும் மதிமுக
சென்னை:
திமுக, மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பூசல் அறிக்கை போராகதொடர்கிறது. கருணாநிதி ஏமாற்றி விட்டதாக வைகோ கூறியதை கருணாநிதிபுதன்கிழமை மறுத்து இருந்தார்.
அந்த மறுப்பிற்கு ஒரு மறுப்பாக தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவியாழக்கிழமை ஒரு அறிக்கை விட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடத்தியபேச்சுவார்த்தையின் போது 40 தொகுதிகள் கொண்ட பட்டியலைக் கொடுத்து அதில் 30தொகுதிகளை வழங்குமாறு கோரினேன்.
ஆனால் 30 தொகுதிகள் தர இயலாது, 21 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதையடுத்து நாங்கள் கேட்கும் 21 தொகுதிகளைத் தந்தால், அவற்றை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறினேன்.
இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
இந்த நிலையில், நாங்கள் கொடுத்த பட்டியலில் இருந்து 12 தொகுதிகளை மட்டுமேஒதுக்க திமுக முன்வந்தது.
மேலும், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தி.நகர், தாம்பரம் ஆகிய சென்னைதொகுதிகளில் ஏதாவது 2தொகுதிகளை ஒதுக்குமாறும் கோரியிருந்தோம். அதையும்திமுக நிராகரித்து விட்டது.
நிலைமை இப்படி இருக்க மதிமுகவுக்கு 18 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்ததாகமுதல்வர் கருணாநிதி பேட்டி அளித்திருப்பது தவறானது என்று கூறியுள்ளார் வைகோ.
திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக மதிமுக மாவட்டச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகநடந்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications