ராக்கெட்டுக்கு சேதமில்லை
சென்னை:
நேற்று விண்ணில் செலுத்தப்பட இருந்து கைவிடப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை கோளாறுகளை நீக்கிய பின்மீண்டும் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ராக்கெட்டின் ஸ்ட்ராப் ஆன் என்ஜினில் ஏன் தீ பிடித்தது என்பது உள்ளிட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்ஈடுபட்டுள்ளனர்.
ராக்கெட் பறப்பது நிறுத்தி வைக்கப்பட்ட உடனேயே ராக்கெட்டில் நிரப்பப்பட்ட எரிபொருளை அப்புறப்படுத்தும்பணி தொடங்கியது. இரவோடு இரவாக ராக்கெட்டிலிருந்து எரிபொருளை விஞ்ஞானிகள் நீக்கிவிட்டனர்.
இந்த எரிபொருளை ராக்கெட்டில் விட்டு வைத்தால் அது டாங்குகளை மட்டுமின்றி என்ஜின்களையும்அரித்துவிடும்.
அதே போல ராக்கெட்டும் ஏவு தளத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
கம்ப்யூட்டர் மட்டும் இறுதி நேரத்தில் குறையைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் 1 பில்லியன் ரூபாய்மதிப்புள்ள ராக்கெட்டையும், அதில் பொறுத்தப்பட்டிருந்த 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள செயற்கைக்கோளையும் நாம் இழந்திருப்போம் என்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications