கண்ணப்பன் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க.
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கான 6 தொகுதிகளும் எவை என்பது முடிவாகி விட்டது என அக்கட்சியின் தலைவர்எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்வதற்காக திமுக தலைவர் கருணாநிதியுடன் சமீபத்தில், கண்ணப்பன்பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கண்ணப்பன் தெரிவிக்கையில், எங்களுக்குத்தேவையான 6 தொகுதிகளை தேர்வு செய்வதற்கு வசதியாக 18 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக விடம்கொடுத்திருந்தோம்.
அந்தப் பட்டியலிலிருந்து தற்போது 6 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இவை எவை என்பது குறித்துகூட்டணித் தலைவர்முதல்வர் கருணாநிதி முறைப்படி அறிவிப்பார்.
மக்கள் தமிழ் தேசம் கட்சி தனது வேட்பாளர்கள் வெற்றிக்காக மட்டும் உழைக்காமல், 234 தொகுதிகளிலும் உள்ளதேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு அவர்களின்வெற்றிக்கும் பாடுபடுவார்கள். அதற்கான பணிகளை இப்போதே அவர்கள் தொடங்கி விட்டார்கள் என்றார்கண்ணப்பன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications