லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ் சேகரின் சொத்துக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ் சேகரின் அசையும் சொத்துக்கள், மற்றும் அசையாச் சொத்துக்களைவணிகவரித்துறை அதிகாரிகள் வரிப்பாக்கிக்காக ஜப்தி செய்தனர்.
மதுரை லாட்டரி தொழில் அதிபராகத் திகழ்ந்தவர் கே.ஏ.எஸ்.சேகர். இவர் அரசுக்குச் செலுத்த வேண்டியவரிப்பாக்கியாக 4.7 கோடி ரூபாய் வைத்திருந்தார். இதனை அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும், அவர்வரிப்பாக்கியைச் செலுத்தவில்லை.
எனவே, அதிரடியாக ஜப்தி நடவடிக்கையில் 30 அதிகாரிகள் இறங்கினர். அவருடைய அசையும் சொத்துக்கள்,அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்தன ர்.
இதில், 60 கம்ப்யூட்டர்கள், லேசர் பிரிண்டர், ரெப்ரிஜிரேட்டர், ஜெராக்ஸ் மெஷின்கள், டேபிள்கள், சேர்கள் மற்றும்பல்வேறு பொருட்களை ஜப்தி செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications