ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு வியாழக்கிழமை காலை அறுவைசிகிச்சை நடந்தது.
இவரது பித்தப் பையில் (கால் பிளாடர்) உருவாகியிருந்த கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது கே.ஆர்.நாராயணனின் உடல் நிலைநன்றாக உள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது அவர் உடல் நிலை தேறி வருகிறார் என்றுகூறப்பட்டுள்ளது.
முன்னதாக, டாக்டர் பிரதீப் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச்செய்து முடித்தனர்.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைப் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இரண்டு நாட்கள்ஜனாதிபதி மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications