கேரளத்தில் ஒரு வீரப்பன்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரப்பனைத் தேடும் பணியில் போலீசார்ஈடுபட்டிருந்தனர்.
வாளையார்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கும்பலைக் கண்டனர். அந்தக்கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் தமிழக வீரப்பனைப் போலவே கேரளாவில் வன விலங்குகளைவேட்டையாடி வந்த கேரள வீரப்பன் ஒருவரும் பிடிபட்டார். இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவைசிறையில் அடைத்தனர்.
இந்த கேரள வீரப்பன் முன் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்தமாஜிஸ்திரேட் நம்பிராஜன், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பிணையத் தொகையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications