விடுதலைப்புலிகளிடம் தப்பி எமனிடம் சிக்கிய கைதி
கொழும்பு:
விடுதலைபுலிகள் கருணை காட்டிய போதும் எமன் கருணை காட்டாததால் புலிகள் விடுவித்த பணயக் கைதி ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தார்.
இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் தனி ஈழம் கோரி போராடும் விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
தற்போது போர் நிறுத்தம் அறிவித்துள்ள புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் நால்வரை விடுவித்தனர்.
அவர்களில் ஒருவர் அமரசிங்கே(45) என்பவர். விவசாயியான இவர் தான் விடுதலை பெற்றவுடன், தனது வேண்டுதலை நிறைவேற்ற தேவையானதேங்காய்களை பறிக்க தென்னை மரத்தில் ஏறினார்.
தேங்காய் பறிக்கும் போது தவறி விழுந்ததால் படுகாயமடைந்த அவர் மருத்துவ மனைக்கு கொண்டு போகும் வழியில் இறந்தார் என இலங்கைபோலீஸ் தெரிவிக்கிறது.
அமரசிங்கே புத்த மதத்தை சேர்ந்தவர். அங்குள்ள சிங்களர்கள் பலர் இந்து கோவில்களில் பிரார்த்தனை செய்வது சாதாரணமான ஒன்றாகும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications